Enter Your Name :  
   
  Enter Your Email ID :  
   
   
  Enter Security Code :  
   
   
     
  Door of Faith  
  Believer's Voice  
  Bible Reading  
  Tell Others  
  Bible Search  
  Songs  
  Tuesday - Numbal  
  Thursday - Anna Nagar  
  Friday - Iyyappanthangal  
  Sunday - Numbal  
 
     
  ஆசீர்வாதத்தின் பிள்ளைகளே ! ஆசீர்வாத தேவனின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். நாம் வாழ்கின்ற இந்த உலகம் தீமையும், நன்மையும் நிறைந்ததுதான். இன்னும் ஒரு உண்மையை சொல்வோமானால் தீமைதான் அதிகமாக நிறைந்துள்ளது. அப்படிப்பட்ட சூழ் நிலைகளின் ஊடாக பல வேளைகளில் நாம் கடந்து போக நேரிடுகிறது. தீமைக்கு தீமை செய்யாதே. இது வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடமாகும். அல்லெலூயா ! வேலை செய்யும் இடங்களிலும், நம் குடும்பத்திலும் நமது கருத்துக்களை சில வேளைகளில் உதாசீனம் செய்கிறவர்கள் உண்டு. அப்படிப் பட்ட நேரத்தில் நாம் அவர்களை பதிலுக்கு உதாசீனப் படுத்தக்கூடாது என்றும் பரிசுத்த வேதாகமம் போதிக்கிறது. ஆமென். மாறாக நாம் என்ன செய்ய வேண்டுமாம் ? அவர்களை மனதார ஆசீர்வதிக்க வேண்டுமாம். ஏன் தெரியுமா? ஆசீர்வாதத்திற்கென்றே தேவன் என்னையும் , உங்களையும் அழைத்திருக்கிறார். நம்முடைய அழைப்பை வீணாக்காதபடிக்கு சரியாக பயன் படுத்துவோமாக. சிந்திப்போம் - செயல் படுவோம் - சிலுவையில் இயேசு சிந்திய ரத்தத்தால் ஜெயம் எடுப்போம். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.  
     
 
Copyright © 2013 Shield of Faith Ministries. All Right Reserved.